--- --:--:-- --

சென்னை வந்தனர் 7 பேர் கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள்

2

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கத் துணை ஆணையர்கள் பானு பிரகாஷ், மானேஷ் கார்க், பவன் குமார் சர்மா உள்பட 7 பேர் கொண்ட குழு சென்னை வருகை தந்தனர்.

 

”சென்னை, புதுச்சேரிக்கு வந்து உள்ளோம். தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வோம். இது தேர்தலுக்கு முன் நடக்கக் கூடிய வழக்கமான பணிதான். தேர்தலுக்கு எல்லா பணிகளும் தயாராக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வோம்”- மானேஷ் கார்க் பேட்டி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon