தேசிய ஜனநாயக கூட்டணி என்றால், குக்கரில் சாதம் சமைத்து, அதை சைக்கிளில் எடுத்துச் சென்று, வாழை இலை போல இரட்டை இலையில் மாம்பழத்தை வைத்து பரிமாறி சாப்பிட்டால் தமிழக மக்களின் முகம் தாமரை போல மலர்ந்தே தீரும் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்