--- --:--:-- --

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது – பிரேமலதா

10

தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

 

தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை: தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர்.

 

சென்னையில் முகாமிட்டுள்ள இந்த குழுவினர், இன்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon