--- --:--:-- --

அரசியல்

நீட் தேர்வு தொடர்பாக 4 மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மம்தா பானர்ஜியை போன்று கேரளா, ஒடிஷா, தெலங்கானா, ஆந்திர மாநில முதலமைச்சர்களும் நீட்தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என திமுக...

மத்திய அமைச்சருக்கு விஜயபாஸ்கர் எழுதிய கடிதம் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..!

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை கைவிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து...

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான அலை இருக்கும் — பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் !!!

கோவை புலியகுளம் பகுதியில் தனியார்  இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்.அவர் கூறியதாவதுமத்திய...

அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் நாளை விசாரணை..!

முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் உடன் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை காணொலிக் காட்சி மூலமாக விசாரணை மேற்கொள்கிறார்.   கடந்த...

ஆலையை திறக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு… ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  ...

தேமுதிக தலைவர் பிறந்தநாளையொட்டி குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜயகாந்த்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திற்கு...

பழங்குடியினர் ஊராட்சி மன்றத் தலைவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக நீதிக் கட்சியினர் மனு !!!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான சரிதா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் அமரக் கூடாது என்றும், ஊராட்சி மன்ற தலைவர்...

குட்காவை பேரவைக்குள் எடுத்து சென்ற வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்...

“பாஜகவுடன் காங். மூத்த தலைவர்கள் ரகசிய கூட்டணி!!” காரிய கமிட்டியில் ராகுல் காந்தியின் பேச்சால் சலசலப்பு..! கபில் சிபல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு!!

சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்ட, காரிய கமிட்டி...

காளையார்கோவிலில் திமுகவினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட, திமுகவில் மாமா வேலை பார்த்து ஒன்றிய பதவிகளை வாங்கிய மாமாக்களுக்கு வாழ்த்துக்கள் என்ற சுவரொட்டியால் பரபரப்பு...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம், கட்சி வளர்ச்சிப் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.  ...

சாதனை படைக்கும் “டாஸ்மாக்” விற்பனை..! நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடியை தாண்டியது..! மதுரை, சென்னை, திருச்சியில் “டாப்” சேல்ஸ்!!

தமிழகத்தில் என்றுமில்லாத சாதனையாக மது விற்பனையில் டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் விற்பனை 250.25 கோடிக்கு டாஸ்மாக் சரக்குகள் விற்றுத் தீர்ந்து இதுவரையிலான சாதனையை...

புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து..! தமிழகத்தில் அறிவிப்பு எப்போது?

புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இ-பாஸ் நடைமுறை...

கொரோனா ஊரடங்கை மீறி ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா… திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் மீது வழக்கு!!

கொரோனா ஊரடங்கை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரியை வரவழைத்து ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடியதாக திருப்பூர் வடக்கு...

ஹிந்தி தெரியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்..! கனிமொழி ஆதங்கம்..!

ஹிந்தி தெரியவில்லை என்றால் பயிற்சிக் கூடங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிடம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ...

திமுகவில் துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமாம்…! பாஜகவுடன் சசிகலா, ரஜினி கூட்டணி…! மீண்டும் குட்டையை குழப்பும் சு.சாமி!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும். துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால் நல்லது. பாஜகவுடன் கூட்டணி சேர சசிகலா, ரஜினி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தத் தயார்...

“வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 381 வயது..!” ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து!!

சென்னப்பட்டினம், மதராச பட்டணம், மதராஸ், மெட்ராஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இன்று சென்னை என உலகம் முழுக்க அறியப்படும் சென்னை உருவாகி இன்றோடு 381 ஆண்டுகள்...

அரசின் தடையை மீறி நாளை விநாயகர் சிலை வைத்து வழிபாடு..! இந்து மக்கள் கட்சியினர் விளம்பர நோட்டீசால் பெரும் பரபரப்பு !!!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும்,...

விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்..!

விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் கருத்து கூறியிருக்கும் அவர் விமான நிலையங்களை தனியார்...

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…! சாதாரண காய்ச்சல் என தகவல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும் அச்சம் கொள்ளத்...

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்த தடை சரியானதே என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும்...

“அமைச்சர்களின் சொந்தக் கருத்து தானே தவிர அரசின் கருத்தல்ல!!” 2-ம் தலைநகர் குறித்த சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி!!

தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திமுகவில் “இடி” முழங்கிய முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்..! கொரோனா தொற்று உயிரை கொள்ளை கொண்டது!!

ஆட்கொல்லி கொரோனா தொற்றுக்கு திமுகவில் மற்றொரு முக்கிய புள்ளியின் உயிர் பறி போயுள்ளது.திமுகவின் இடி முழக்கம் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் கொரோனா தொற்றுக்கு...

தமிழகத்தின் 2-வது தலைநகரமாகுமா மதுரை..? இதிலும் மாத்தி மாத்தி பேசும் அதிமுக அமைச்சர்கள்!!

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்ற குரல் த் திடீரென ஒலிக்கத் தொடங்கி அதற்கு தென்மாவட்டங்களில் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதிலும் அதிமுக...

Right Menu Icon