--- --:--:-- --

அரசியல்

நாளை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக ஆட்சி அமைப்போம்…! கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!!

நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு...

கொரோனா: இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க நடவடிக்கை… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரோனா...

ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு ராஜினாமா..!

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜி.சி முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்க்கு அனுப்பி...

தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும்! தங்கம் கொள்முதல் செய்யும் பணிதுவக்கம்!! – சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேட்டி!!!

சிவகங்கை ஆட்சியர் கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறைக்கான பணிகள் குறித்த ஆய்வினை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மேற்கொண்டார். முன்னதாக மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு...

நடிகர் கருணாஸ் உள்பட மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா…! தொற்று பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 24 ஆனது!!

நடிகரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் உள்பட மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை...

குற்றம் குற்றமே செய்திக்கு கிடைத்த உடனடி பலன்: கொரோனாவால் வேலை இழந்த கோவை பெண்ணுக்கு கருணையுடன் நிதியுதவி வழங்கிய தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் .செந்தில்குமார்!!

கொரோனாவால் வேலை இழந்து, பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை குறித்து நமது குற்றம் குற்றமே இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைக்...

அதிமுகவில் எம்‌எல்‌ஏவாக இருந்த காலத்தில் பெற்ற சம்பளத்தை எஸ்‌வி.சேகர் திருப்பி செலுத்த தயாரா?

அதிமுக எம்எல்ஏ வாக இருந்த காலத்தில் ஐந்து ஆண்டு காலம் பெற்ற சம்பளத்தை எஸ் வி சேகர் அரசு கருவூலத்தில் திரும்பச் செலுத்த தயாரா என மீன்வளத்துறை...

தமிழக முதல்வர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனோ தடுப்பு பணிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சவுரிபாளையம் பகுதியில் கபசுரகுடிநீர், மற்றும் ஹோமியோபதி ஜிங்க்...

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான பவுன்ராஜ் மற்றும் கருணாஸ்க்கும் கொரோனா தொற்று..!

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கும்...

முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக கவசங்கள் மாவட்ட அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது !!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்கள் கைகளை...

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த கு.க.செல்வம் மீது திமுக நடவடிக்கை பாய்ந்தது..! கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…! பதவிகளும் பறிப்பு..! அடுத்து என்ன?

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை திடீரென சந்தித்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அக்கட்சியின் எம்எல்ஏ கு.க. செல்வத்தின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. கட்சியின் தலைமை நிலையச்...

“500 ஆண்டுகால கனவு நிறைவேறியது”!! அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!

ராமபிரான் பிறந்த புண்ணிய இடத்தில் பிரமாண்ட கோவில் எழுப்ப வேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியது. ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கான...

“அயோத்தில் பிரதமர் மோடி பக்தி பரவசம்”!! அனுமன், குழந்தை ராமர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!!

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அனுமன் கோவில் மற்றும் குழந்தை ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தி...

“ஜெய் ஸ்ரீராம்”!! அயோத்தியில் ராமர் கோவில்… ! நீண்ட கால கனவு நிறைவேறியது!!

கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த அதே தினத்தில் இன்று ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போட்டு பிள்ளையார் சுழி...

கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு : முதல் முறையாக தென்மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.   கொரோனா வைரஸ்...

சிவகங்கை மாவட்டத்தில் பெருகிவரும் திமுக உட்கட்சி பூசல் திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளராகவும் கடந்த முறை சட்டமன்ற வேட்பாளராகவும் திமுகவில் கட்சி பணியாற்றி வந்த மேப்பல்சக்தி ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன் சாக்கோட்டை ஒன்றிய...

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் புரோகித்துக்கு கொரோனா உறுதி…! உ.பி.யில் பாஜக பெண் அமைச்சர் உயிரிழப்பு!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உபி.யில் பாஜக பெண் அமைச்சர் ஒருவரும் கொரோனா...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்‌எல்‌ஏ..!

உத்தரகாண்ட் மாநிலம் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் சிற்றாறு வெள்ளத்தைக் கடந்து செல்கையில் இழுத்து செல்லப்பட்டு அவருடன் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. பிதொராகர் மாவட்டம் லுந்தி மொரி...

தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : அனைத்து ஞாயிறும் முழு முடக்கம்..! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு எனவும், இ பாஸ்...

ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடிப்பா? ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஊரடங்கில்...

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம் …! மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!

அதிக கொரோனா பரிசோதனையிலும், சிறப்பான சிகிச்சையிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச்...

மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீடித்தால் நான் வியப்படைய மாட்டேன் – சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் கார்த்திக் ப. சிதம்பரம் பேட்டி

சிவகங்கை மாவட்டம் ஓசூரில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் கோபுர மின்...

“கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது”!! 5000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு!!

துறை ரீதியாக உரிய முன் அனுமதியின்றி உயர் கல்வி பயின்ற 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தாவிட்டிருப்பதற்கு, முன்னாள் கல்வி அமைச்சரும் திமுக...

திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று..!

நாகர்கோவில் தொகுதியில் திமுக எம்எல்ஏ வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனையடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும்...

Right Menu Icon