--- --:--:-- --

தேமுதிக தலைவர் பிறந்தநாளையொட்டி குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜயகாந்த்..!

13

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon