--- --:--:-- --

அரசியல்

எதிர்பார்ப்பில் திமுக பொதுக்குழு கூட்டம்…!ஸ்டாலின் முடிவுக்கு உதயநிதி முட்டுக்கட்டை… பொதுச்செயலாளர் ஆவாரா துரைமுருகன்?

திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பொதுச்செயலாளராக துரைமுருகனை அறிவிக்க மு.க.ஸ்டாலின் முடிவு...

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ..!

திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ராசு தலைமையில் நடைபெற்றது இதில் மத்திய அரசின் திட்டமான பிரதமர் கிசான் உதவித்...

இ-பாஸ் ரத்து.. கோயில்கள் திறப்பு.. பஸ் விட்டாச்சு…சகஜ நிலைக்கு திரும்புகிறதா தமிழகம்? கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனமோ அபாய எச்சரிக்கை!!

ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை கட்டவிழ்த்து விடுவது பேராபத்தில்...

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு முடக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா சென்னை...

நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

பொது முடக்கத்தால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இதுவரை இல்லாத அளவாக நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது. புள்ளி விபரங்கள் மற்றும்...

முதல்வர் காருக்குள் கடிதம் வீசிய நபரை நேரில் அழைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி..!

தன் காருக்குள் கடிதம் வீசிய பல வியாபாரியை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சுற்றுப்பயணத்தில் இருந்த முதலமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக்...

நெருக்கடிக்கு பணிந்த எடப்பாடி! ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வில் அதிரடி… முதல்வரின் திடீர் மனமாற்ற பின்னணி?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தந்த நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி இருக்கிறது....

திருவிழா போல் கொண்டாடபட்ட தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா!

இன்று மானாமதுரையில் நடைபெற்ற கேப்டன் பிறந்தநாள் விழாவில் புரட்சி கலைஞர் அவர்கள் சொல்லிய கேப்டன் விஜயகாந்த் கிராம சுகாதார திட்டத்தின் கீழ் மானாமதுரை உடைகுளம் பகுதியில் உள்ள...

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது..!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகாலை நேரத்தில் மிதிவண்டியில் சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர்...

இ-பாஸ் ரத்து,..! மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி..! ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!!

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் இ- பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி என பல்வேறு...

வங்கி கடனுக்கு தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்..!

வங்கி கடனுக்கு தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாடிக்கையாளர்கள்...

வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்..! பல்லாயிரம் பேர் கண்ணீர் மல்க பங்கேற்ற இறுதி ஊர்வலம்!!

மறைந்த கன்னியாகுமரி எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவரது தாய், தந்தையின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில்...

நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்..!

நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் நடிகர் விஜய் விவேகானந்தர் உடன் இருப்பது போன்ற...

வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது..!

மறைந்த தொழிலதிபரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும்...

“நாடு முழுவதும் செப்.30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!!” புதிய தளர்வுகள் அன்லாக் 4.0 என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் 8 வது கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் 30-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் புதிய...

“பாஜக மாநில து.தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை நியமனம்”  கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அதிர்ஷ்டம்!!

பாஜகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றியே தீருவது என...

ஆர்.எஸ்.மங்கலத்தில் சாலையோரம் கழிவுநீர் சாக்கடை…! ஒரு பக்கம் தடுப்புச் சுவர் இல்லாததால் காத்திருக்கும் ஆபத்து!!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முக்கிய சாலையை ஒட்டி ஓடும் கழிவு நீர் கால்வாய், பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கால்வாயில் விழும் ஆபத்து...

மறைந்த எச்.வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி… நாளை சொந்த ஊரில் நல்லடக்கம்!!

உடல் நலக்குறைவால் காலமான கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது....

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்‌.பி வசந்த்குமார் காலமானார்..!

 கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் காலமாகியுள்ளார்.   இவருக்கு கடந்த 11ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மனைவி...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்‌பி வசந்தகுமார் கவலைக்கிடம்..!

காங்கிரஸ் எம்‌பி வசந்தகுமார் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் 6000 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து...

எஸ்‌.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்யப்பட மாட்டார்..!

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கோரினால் எஸ் வி சேகரை கைது செய்ய மாட்டோம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்திற்கான பொறுப்புகள்..! சோனியா காந்தி வெளியிட்ட பட்டியல்..!

மழைக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பொறுப்புகள் யார் யாருக்கு என்ற புதிய பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்ற கேள்வியோடு...

பேஸ்புக்கில் விளம்பரத்திற்காக மட்டும் 10 கோடிக்கும் மேல் செலவு செய்த பாஜக..!

பேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய கட்சிகளில் மத்தியில் ஆளும் பாஜக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட்...

Right Menu Icon