--- --:--:-- --

திமுக பிரமுகர் கொலை வழக்கு.. முன்விரோதம் காரணமா..?

4

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

கொல்லப்பட்டதை சேர்ந்த திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டான்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அருப்பு கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்த 8 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்,

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon