அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என எம்எல்ஏ ஐயப்பன் புகார் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தின் பல்வேறு பகுதிகள் சிதலமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





