--- --:--:-- --

உலக செய்திகள்

தாலிபான்களுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை..!

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் தாலிபான்கள் உடன் இந்தியா முதன்முறையாக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபான் அமைப்பின் துணைத்தலைவர் முகமது அப்பாஸ்...

3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கேம் விளையாட உத்தரவு..!

சீனாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் தினசரி தலா ஒரு மணி நேரம் வீதம் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட வேண்டும் என்ற...

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தல்..!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்...

கொட்டும் பனியில் அரங்கேறிய திருமணம்

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் திருமணத்தில் புதுமையை விரும்பிய ஒரு ஜோடி பனி மலை உச்சியில் கல்யாணத்தை நடத்தியுள்ளது.   மேற்கு பகுதியில் உள்ள எளிமாநிமலையில் கொட்டிக்கிடக்கும் பணிக்கு...

இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவீனா பட்டேல்..!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர்...

ஆப்கானில் இருந்து வெளியேறி மகிழ்ச்சியாக சென்ற சிறுமி..!

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் தரை இறங்கிய பெண் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள்...

விவசாயிகள் குவாரியில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுப்பு..!

மத்திய பிரதேச மாநிலம் பண்ணாவில் விவசாயிகள் ஒருவரின் குவாரியில் இருந்து இரண்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   பிரகாஷ் மஜூந்தா ஒரு கிராமத்தில் அரசு...

நீரஜ் சோப்ராவின் பெயரில் விளையாட்டு மைதானம்..!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.   டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம்...

வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு..!

வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மரினா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக...

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்..! 100 க்கும் மேற்பட்டோர் பலி..!

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை முழுவீச்சாக செயல்படுத்திக் கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விமான நிலையம்...

ஒரு பாட்டில் தண்ணீர் 3 ஆயிரம் ரூபாய்..! ஒரு தட்டு உணவு 7 ஆயிரம் ரூபாய்..!

காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் குடிதண்ணீர் 3000 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள்...

உலகின் மிகப்பெரிய ராட்டினம் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்படுகிறது..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லோட்டஸ் டிவியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய இராட்டினம் வரும் அக்டோபர் 21ஆம்...

பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்..!

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா ஜெர்மனியில் வீடுவீடாக சென்று உயிர்தியாகம் செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் 20 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவடைந்த...

வீடு புகுந்து பெண்களைக் கடத்திச் செல்லும் தாலிபான்..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் திருமணம் செய்து கொள்வதற்காக வீடுவீடாக நுழைந்து பெண்களை கடத்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.பத்திரிக்கை பெண் செய்தியாளர் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.   அவர்...

பொலிவியாவுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்பட்ட நிலை..!

பொலிவியாவில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் நீரை பகிர்ந்து கொள்வதில் சுற்றுலா படக்குழுவினர் படகு ஓட்டுனர்கள் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.   தென்அமெரிக்க நாடான பொலிவியாவில்...

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரொனா.!

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காபூலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லி விமான...

அமெரிக்காவுக்கு தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..!

அமெரிக்கா ஏற்கனவே அறிவித்தபட்டபடி வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.  ...

ஆப்கானிஸ்தான் பெண் ஒருவருக்கு நடுவானில் பிறந்த குழந்தை..!

ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் நாட்டு மக்கள்...

நான் பதவியில் இருந்திருந்தால் தாலிபான்கள் வென்றிருக்க முடியாது..!

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார்.   நிர்வாகம் படைகளை திரும்பப் பெற்றது...

சீனா நடத்திய அணுகுண்டு சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளின் முடிவாக ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை கதிர்வீச்சால் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   கடந்த 1964 முதல்...

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டானியல் கிரெய்க் முதலிடம்..!

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டானியல் கிரெய்க் முதலிடம் பிடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து வந்த இவர் திரைப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம்...

பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்ட ஆப்கன் குழந்தை..!

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில்...

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி தொகுப்பாளரை வேலையைவிட்டு நீக்கிய தாலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில் பெண் என்பதால் செய்தி தொகுப்பாளரை தாலிபான்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளனர். அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.   வழக்கம்போல் வேலைக்கு...

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்காக ஐஸ் கிரீம் மியூசியம்..!

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு என பிரத்தியேகமாக ஐஸ்க்ரீம் மியூசியம் திறக்கப்பட்டிருக்கிறது. காணும் இடமெல்லாம் பிங்க் மயம் என்பது போல மியூசியம் முழுவதும் பிக் நிறத்தால் மின்னி காண்போரை...

Right Menu Icon