--- --:--:-- --

ஆப்கானிஸ்தான் பெண் ஒருவருக்கு நடுவானில் பிறந்த குழந்தை..!

5

ப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றனர். பலரை அமெரிக்க படையினர் மீட்டு வரும் நிலையில் காபூலில் இருந்து அமெரிக்க விமானம் மூலம் மீட்க்கப்பட்ட பெண்மணி ஒருவருக்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.

 

தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் ஜெர்மனியிலுள்ள விமானப்படைத்தள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon