--- --:--:-- --

வீடு புகுந்து பெண்களைக் கடத்திச் செல்லும் தாலிபான்..!

3

ப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் திருமணம் செய்து கொள்வதற்காக வீடுவீடாக நுழைந்து பெண்களை கடத்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.பத்திரிக்கை பெண் செய்தியாளர் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.

 

அவர் எழுதிய கட்டுரையில் தாலிபன்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். காபூல் வீழ்ச்சியடைந்த பின்னர் வீடு வீடாக சென்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தீவிரவாதிகள் வழுக்கட்டாயமாக கடத்தி செல்வதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon