பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்..!
ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா ஜெர்மனியில் வீடுவீடாக சென்று உயிர்தியாகம் செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் 20 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவடைந்த பிறகு ஆட்சியாளர்கள் மற்றும் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்த சையத் அகமது ஷா தலிபான்களுக்கு பயந்து ஜெர்மனியில் குடியேறினார். ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எந்த வேலையும் கிடைக்காத நிலையில் சைக்கிளில் சென்று பீட்ஸா டெலிவரி செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.






