--- --:--:-- --

நான் பதவியில் இருந்திருந்தால் தாலிபான்கள் வென்றிருக்க முடியாது..!

7

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார்.

 

நிர்வாகம் படைகளை திரும்பப் பெற்றது படை விலக்கல் இல்லை என்றும் அது சரணடைவதற்கு சமமாகும் என்றும் தான் பதவியில் இருந்து இருந்தால் தான் இவ்வளவு விரைவில் நாட்டை கைப்பற்றி இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon