அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டானியல் கிரெய்க் முதலிடம்..!
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டானியல் கிரெய்க் முதலிடம் பிடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து வந்த இவர் திரைப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் 742 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.
ரெட் ஒன் திரைப்படத்திற்காக 370 ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் டபிள்யூ டபிள்யூ இ சூப்பர் ஸ்டார் ஜான்சன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டென்சல் வாஷிங்டன் உள்ளார், இருவரும் தலா 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளனர்.
டைட்டானிக் திரைப்பட நாயகன் 5வது இடத்திலும், நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் 6வது இடத்திலும் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




