--- --:--:-- --

தமிழ்நாடு

மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?- அரசுக்கு சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்கட்டணம் வழக்கத்தை விட 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால்...

எங்களுக்கு மின்சாரம் வேண்டும்… தண்ணீர் வேண்டாமா?” – மேகதாது விவகாரத்தில் சீமான் கேள்வி

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பாக புதிய தமிழகம் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின்...

தே.மு.தி.க போராட்டம்: “தேர்தல் அறிக்கை எங்கே?” என அரசை கேள்வி கேட்ட தொண்டர்கள்

தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.   குறிப்பாக, "நண்பா, நண்பா... தேர்தல் அறிக்கை என்ன...

கொளத்தூரில் தேர்தல் முறைகேடு – தி.மு.க.வின் என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சரிபார்த்த 8 இயந்திரங்களில் 3-ல் பிரச்சனை உள்ளது தெரியவந்துள்ளது.  ...

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பா..? – டி.கே.சிவக்குமார்

தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால் நம்மை அது அடித்து சென்றுவிடும் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு...

ராகுல் சென்னை வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். மாமல்லபுரத்தில் ஜூலை 23-ம் தேதி முதல் நடந்து வரும் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில்...

கோவை அமிர்தா பல்கலை. பட்டமளிப்பு விழா: தேர்தல் ஆணையர் பங்கேற்பு

கோவை எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யாதீபம் பல்கலைக் கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ்...

3 மாத நிலுவை ஊதியம் விடுவிப்பு: த.வெ.க அரசுக்கு அண்ணாமலை நன்றி

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள த.வெ.க அரசுக்கு,...

இன்று முதல் வந்த புதிய மாற்றங்கள் என்ன..?

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளையும் போலவே, இன்றும் (ஆகஸ்ட் 1, 2026) முதல் பல முக்கிய பொருளாதார மாற்றங்கள்...

எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வணிகப்...

பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவியின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து வந்தாலும் ஒரு கலைஞனுக்கு பெரிய மேடை என அமைய வேண்டும். அப்படி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய...

அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறார் நிர்மல்குமார் – சிவசங்கர்

மின் துறையின் பிரச்சனை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இனி நக்கல், நையாண்டி அறிக்கைகளை நிர்மல் குமார் வெளியிடக் கூடாது என...

600 காவல் துறையினருக்கு பதக்கங்களை வழங்கி கவுரவிக்கும் விஜய்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் விஜய் 600 காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார். மேலும் 42 காவல் நிலையங்களுக்கு புதிய ரோந்து வாகனங்களை...

நீட் ரகசியம் எனக்கு தெரியும் என்று சொன்னாரே – அமைச்சர் ராஜ்மோகன்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பம் முதலே நீட்டை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நீட்டை வைத்து...

கர்நாடகா செல்வதை விஜய் தவிர்க்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்கிய பிறகும் கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் காவிரியில் தண்ணீர்...

பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த கேரள காங்கிரஸ் அரசு ஒப்புதல்

கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த கேரள காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு முன்பு இருந்த கம்யூனிஸ்ட் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டதாகவும்...

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்..!

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் உதவித்தொகை வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் டெல்லி தேர்தலிலும் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம்...

தமிழக முதல்வர் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

தற்போதைய சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி விவகாரம், தமிழ்நாடு - கர்நாடகா இடையே கடந்த...

தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல்; கர்நாடகா எப்படித் தண்ணீர் திறக்க முடியும்?’ பா.ஜ.க கேள்வி

கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிடுவதற்கு வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தார். கர்நாடக மாநிலமே கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும்...

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: அரசு செய்திக்குறிப்பில் பெயர் நீக்கம்

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்கும் நடைமுறையில், முந்தைய திமுக அரசால் சூட்டப்பட்ட ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற...

தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.பி.எஸ் மீண்டும் வலியுறுத்தல்

மேகதாது அணைக் கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர்...

வரும் நாட்களில் அரிசி விலை மேலும் உயரும்!

தமிழ்நாட்டில் இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி...

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்..!

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரம் குறைப்பால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தினசரி...

தங்கம் விலையில் மாற்றம்..!

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75...

Right Menu Icon