--- --:--:-- --

கர்நாடகா செல்வதை விஜய் தவிர்க்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

4

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்கிய பிறகும் கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் காவிரியில் தண்ணீர் திறப்பதில்லை.

 

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்தில் வாதாடி, போராடி தான் தண்ணீரை பெற கூடிய நிலை இருந்து வருகிறது. தற்போது புதிதாக கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கர்நாடகா செல்வதை விஜய் தவிர்க்க வேண்டும்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon