--- --:--:-- --

அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறார் நிர்மல்குமார் – சிவசங்கர்

10

மின் துறையின் பிரச்சனை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இனி நக்கல், நையாண்டி அறிக்கைகளை நிர்மல் குமார் வெளியிடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் தனது இயலாமையை மறைக்க தி.மு.க திட்டங்களி மறைத்தால் போது என நினைக்கிறார் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon