--- --:--:-- --

நீட் ரகசியம் எனக்கு தெரியும் என்று சொன்னாரே – அமைச்சர் ராஜ்மோகன்

6

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பம் முதலே நீட்டை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நீட்டை வைத்து வெற்று அரசியல் செய்யாமல், நீட் ரகசியத்தை என் பாக்கெட்டில் ஒழித்து வைத்திருக்கிறேன்.

 

ஆட்சி மாறினால் செய்வேன் என்று வெற்று அரசியல் செய்யாமல் எங்கள் முதலமைச்சர் விஜய் மூன்று வழிமுறைகளை சொன்னார். நீட் ரகசியம் எனக்கு தெரியும் என்று ஒருவர் சொன்னார். அந்த ரகசியத்தை கடைசி வரை யாரும் கேட்கவில்லை” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon