--- --:--:-- --

குற்றம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையை பற்றி கூறிய பாவனா..!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை பாவனா 5 ஆண்டுகளாக தான் சந்தித்த வலிகள் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். பிரபல நடிகையான பாவனாவை கடந்த 2017...

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 11ஆம் வகுப்பு மாணவி..!

விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரதமர், முதல்வர் உட்பட 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.  ...

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்..!

விருதுநகரில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். என்ஜிஓ காலனியைச் சேர்ந்த கண்ணன்...

மருமகனின் தோழி மீது ஆசிட் வீசிய மாமனார் !

கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் கணவரின் நண்பருடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் , ராதா தம்பதியினர் கோவையில் வந்து...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கைது..!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.  ...

உடலை உடற்கூராய்வு செய்யவேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை..!

தனது உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் எனக் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்னையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம்...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் கொலை..!

குடியாத்தம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முத்தமாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினித். ஓசூரில்...

நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி..!

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி காலணியை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பில் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம்...

பாலியல் தொல்லை கொடுத்தவனை குத்தி கொலை செய்த மாணவி..!

பாலியல் தொல்லை கொடுத்தவனை மாணவி ஒருவர் குத்தி கொலை செய்துள்ளார். கேளம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில் என்ற நபரை கல்லூரி மாணவி நண்பருடன் சேர்ந்து குத்தி...

7 வயது சிறுமிக்கு 63 வயது முதியவர் பாலியல் தொல்லை..!

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சேலை வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் காவல்...

காரை வழிமறித்து மனைவியை கொலையை செய்த கணவர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பட்டாக்கத்தியால் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நவீன்...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்..!

நெல்லை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலை...

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!

மதுரையில் மாடியில் துணி காயப்போட சென்ற நிறைமாத கர்ப்பிணி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் வரதட்சணைக்காக மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு...

கள்ளக்காதல் டூ கடவுள் அவதாரம்! திடீர் பெண் சாமியாரின் பகீர் பின்னணி ?

கடந்த இரு தினங்களாக, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார், பெண் சாமியார் அன்னபூரணி அரசு . கடந்த கால கள்ளக்காதல் வாழ்க்கையில் இருந்து, இவர் திடீரென ஆதிபராசக்தி அவதாரம்...

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கியவருக்கு வாழ்நாள் சிறை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.   புதுக்கோட்டை...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.   சமூக அறிவியல் ஆசிரியர் ராம்ராஜ் ஒன்பது...

கொளத்தூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது ..!

சென்னை கொளத்தூரில் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் காவல் நிலையத்தில்...

ஆண்நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி..!

கோவை அருகே கணவன் கொலை வழக்கில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா - ரீனா தம்பதியினருக்கு திருமணமாகி 12...

8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞர்..!

8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் வழங்கி கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த...

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது..!

பரமக்குடியில் பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் அரசு...

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்....

இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.   நரசிங்கபுரம்...

டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி ..!

டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி செய்த விவகாரத்தில் 2 கோட்டாட்சியர்கள் தபால் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.   2015 முதல் 2019...

பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டிய நபர்..!

மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டியதுடன் பள்ளிக்கு செல்லும்போது தொடர்ந்து அச்சுறுத்தி வரும் எதிர்வீட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம்...

Right Menu Icon