--- --:--:-- --

குற்றம்

லேப்டாப்பை திரும்ப கேட்டதால் இளைஞருக்கு நடந்த துயரம்..!

கள்ளக்குறிச்சி அருகே லேப்டாப்பை திரும்ப கேட்டு அவதூறாக பேசிய இளைஞரை கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழி...

ரத்தம் தெறிக்க கொன்ற தந்தை.. தடுக்க வந்த மனைவியும் உயிரிழந்த சோகம்..!

பிரான்சில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது மனைவி மற்றும் ஒன்பது மாதங்கள் முதல் 10 வயது வரையிலான நான்கு குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவர் கைது...

கோயிலுக்குள்ள புகுந்த அம்மன்.. நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோயில் கருவறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் உட்பட 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தூக்கி...

திருட வந்த போது நாய் குரைத்ததும் ஓட்டம் பிடித்த மக்கள்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் குதிரையில் வந்து கோயில் உண்டியல் பணத்தை திருடி செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு...

3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம்..!

தஞ்சாவூரில் மனைவி உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தர் கணேசன் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி...

கருக்கலைப்புக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்.. மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்..!

கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மயக்கவியல் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை வில்லிவாக்கம்...

ரூ.5,000த்தை தர மறுத்த தாயை கொன்று சூட்கேசில் வைத்த கொடூர அரக்கன்..!

ஹரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி...

கவச உடைக்குள் 26 லட்சம் ரூபாய் வைத்து கடத்தல்..!

கோவையில் இருந்து கேரளாவின் பட்டாபிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கவச உடை போன்ற ஆடைக்குள் மறைத்து மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தி சென்ற 26...

ரூ.14 கோடி மோசடி..பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கைது

பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரின் மகன் செல்வ ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.   கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் திருச்சி சென்னை...

பாஜக பிரமுகரின் சகோதரி திருமண விழாவில் திருட்டு..!

உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளரான அஸ்வந்தின் திருமண நிகழ்ச்சியின் பொழுது 15 லட்ச ரூபாய் நகை, பணம் வழங்கிய அன்பளிப்பு பையைத் தூக்கிச் சென்ற ஒருவரை போலீசார்...

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   ஆனந்தபாபு என்பவர் 10 நாட்களுக்கு முன்பு...

மகனை அடித்து கொன்ற மனைவி..!

தர்மபுரி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரில் ஐந்து நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்திரா நகரை சேர்ந்த...

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. உடற்கல்வி ஆசிரியர் அத்துமீறல்..!

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் ஆனந்தகுமார்....

பிளான் பண்ணி திருடிய நபர் தர்மடி கொடுத்த மக்கள்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   பழனி...

10 ஆடுகள் கடித்து கொலை.. வனத்துறை கூறிய பதிலால் மக்கள் ஆத்திரம்..!

திருப்பத்தூர் அருகே 10 ஆடுகளை கடித்துக் கொன்றது நாய் என வனத்துறையினர் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   வாணியம்பாடி மதுராஞ்சேரி பகுதியில் கடந்த...

காதல் மனைவியை கொலை செய்த கணவன்..!

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவனை, இளம்பெண் கண்டித்தால் கொலை செய்யப்பட்டார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிக் மற்றும் பவுசியா. இருபது வயதே நிரம்பிய இவர்கள்...

புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொடூர கொலை..!

திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கஞ்சா போதையில் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   தாழவாடியை சேர்ந்த...

13 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!

அரசு பள்ளியில் படிக்கும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி...

நண்பர்களை நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!

கன்னியாகுமரியில் கல்லூரியில் படிக்கும் சக ஆண் மாணவர்களுடன் சென்ற மாணவியை மிரட்டி கேரளா இளைஞர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ...

பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!

கேரளாவில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த கொடூர தாய்க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தடை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கேரள...

9 வயது சிறுமி இறப்பிற்கு காரணம்..பாலியல் துன்புறுத்தலா..?

மயிலாடுதுறை அருகே ஒன்பது வயது சிறுமியின் இறப்பிற்கு பாலியல் துன்புறுத்தல் காரணமாக உள்ளதா? போக்சோ வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்..!

தொழுகைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் காட்சிகள் வருகிறது. சிக்கந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றார்....

அதிகாலையில் ஓடும் ரயிலில் அதிபயங்கரம்.. கத்தியால் ரத்தம் தெறிக்க குத்து..!

திருவள்ளூர் மீஞ்சூர் அருகே இன்று காலை ஓடும் ரயிலில் 44 வயது முதியவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.   அலுவலகம் புறப்பட்ட...

கூட்டுறவு வங்கியின் முறைகேடு புகார்.. மகனுடன் முன்னாள் தலைவர் அமலாக்கத்துறையால் கைது..!

கேரளாவின் கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கியின் முன்னாள் தலைவருக்கு 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டுள்ளது....

Right Menu Icon