திருட வந்த போது நாய் குரைத்ததும் ஓட்டம் பிடித்த மக்கள்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் குதிரையில் வந்து கோயில் உண்டியல் பணத்தை திருடி செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு குதிரையில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்த உண்டியலை உடைக்கின்றனர். அப்பொழுது நாய் குறைத்த சத்தத்தை கேட்டு ஆட்கள் வந்ததால் திருட்டு முயற்சியை கைவிட்டு விட்டு மர்மநபர்கள் குதிரையில் தப்பி சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





