16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

ள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

ஆனந்தபாபு என்பவர் 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு கொலைமிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.