புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொடூர கொலை..!
திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கஞ்சா போதையில் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாழவாடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் குமாருடன் மூன்று இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தி உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிக்கொண்டு கூறப்படுகிறது. பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





