--- --:--:-- --

பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!

8

கேரளாவில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த கொடூர தாய்க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தடை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கணவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். வந்தார் அந்த பெண்ணின் 7 வயது மகளை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது கேரள நீதிமன்றம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon