--- --:--:-- --

சினிமா

நடிகை குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகை குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு தனது காரில் யாத்திரைக்காக கடலூர் நோக்கி...

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த சிம்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்....

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்..!

நடிகர் விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் என்கிற ராஜா ராஜினாமா செய்துள்ளார்.   திரைப்படங்களிலும் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய்...

வேல் யாத்திரைக்கு சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை குஷ்பு.. “எல்லாம் கடவுள் முருகனின் அருளாசி என நெகிழ்ச்சி!!”

மதுராந்தகம் அருகேநடிகை குஷ்பு சென்ற கார், முன்னால் சென்ற டிரக்கர் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த குஷ்பு உள்ளிட்ட அனைவரும் காயமின்றி...

பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம்..!

பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியின் சிகிச்சைக்கு உதவும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும், முதற்கட்டமாக சூரி 20...

நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்..!

நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை...

திரைப்பட நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் அவரது உதவி...

திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு..!

காஞ்சிபுரத்தில் திரையரங்கு ஒன்றில் விற்க்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மடம் தெருவில் இயங்கி வரும் திரையரங்கில் படம் பார்க்க வந்த நபர்...

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்..!

பிரபல ஹிந்தி நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகராக திகழ்ந்த ஆசிப் பாஸ்ரா தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.   இந்நிலையில் இமாச்சல...

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு கோடியில் ஒருவன் என தலைப்பு..!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு கோடியில் ஒருவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி மெட்ரோ படத்தின் இயக்குனர்...

தயாரிப்பாளர் சங்கத்தை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது விஷால்..!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்த போது சங்கத்தின் நிதி 13 கோடி ரூபாயை தொலைத்துவிட்டதாக தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் எபர்ஃபெக்ட்...

நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்..!

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார். கடந்த 10ஆம் தேதி சிரஞ்சீவிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்...

விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறுகிறதா..?

விஜய் மக்கள் இயக்கத்தை அ.இ.த.வி.ம கட்சியாக மாற்றிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தை கைப்பற்றி விட்ட நிலையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள்...

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று நடத்திய ஆலோசனை..!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அவருடைய தந்தையும் மூத்த திரைப்பட இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் விஜயின்...

சூரியின் பண மோசடி வழக்கில் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் விஷ்ணு விஷாலின் தந்தை..!

பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்கை வாபஸ் பெற்றார். நிலம் வாங்கி தருவதாக கூறி 2...

தெலுங்கு பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரொனா தொற்று உறுதி..!

தெலுங்கு பட திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 65 வயதாகும் சிரஞ்சீவி ஆச்சாரியா எனும் புதிய படத்தில் நடிக்கிறார். கொரொனா பரவலால் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்து...

தீபாவளி பரிசாக ஒரு கிராம் தங்கத்தை ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு வழங்கியதாக தகவல்..!

ஈஸ்வரன் திரைப்படக் குழுவினருக்கு தலா ஒரு கிராம் தங்கத்தை தீபாவளி பரிசாக நடிகர் சிம்பு அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன . நீண்ட இடைவெளிக்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில்...

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பட்டாசுகள் வெடித்து மேளதாளத்துடன் வரவேற்பு..!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.   கமலஹாசன் தனது 66வது பிறந்தநாளை...

கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியாகும்..!

கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  ...

நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்..!

நகைச்சுவை நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். முண்டாசுப்பட்டி, மாநகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் மிடில்...

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது..!

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தடையறத்தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மகிழ்திருமேனி.   விஜயை...

பொது இடத்தில் ஆபாசபட சூட்டிங் நடத்தியதையடுத்து நடிகை பூனம் பாண்டே கைது..!

கோவா கடற்கரையில் ஆபாச பட சூட்டிங்கில் ஈடுபட்டதாக நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் சாம் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூனம்...

தந்தை தொடங்கிய கட்சிக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறும் நடிகர் விஜய்..!

தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை தொடங்கியிருக்கும் கட்சியில் ரசிகர்கள் இணைய...

Right Menu Icon