--- --:--:-- --

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் – சீமான்

7

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் விழிப்புணர்வற்ற சமூகத்தில் நடிப்பவர்களுக்கு முதலிடம் கிடைப்பதாக விமர்சித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை அவர் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon