--- --:--:-- --

சல்பேட்டா மாதிரியான சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது..!

11

சல்பேட்டா மாதிரியான ஒரு சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். காலா திரைப்படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

குத்துச் சண்டையை மையப்படுத்தி முழுக்க முழுக்க வடசென்னை பகுதிகளில் உருவாகியுள்ள சல்பேட்டா படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

 

இந்நிலையில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சிறந்த விளையாட்டு திரைப்படமாக சல்பேட்டா இருக்கும் என நம்பிக்கையோடு குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon