--- --:--:-- --

20 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கார்..!

5.2

ப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பு உருவாக்கிய வெள்ளை நிற கார் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து திரும்பி எடுக்கப்பட்டது.

 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானதால் அந்த கார் கிழக்கு ஆப்கானில் உள்ள கிராமத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. அந்த காரை தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபன்கள் முடிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon