--- --:--:-- --

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது : உக்ரைன் அதிபர்

4

க்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா வருத்தம் தெரிவித்தார். தலைமையை பாராட்டினார். கடினமான காலங்களில் உக்ரைனுக்கு துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் ரஸ்யா இடையே மோதலாக கருதாமல் உலக அரசியலாக உடனடியாக மாற்றியமைக்காக போரிஸ் ஜான்சனுக்கு ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியுள்ளார்.

Right Menu Icon