--- --:--:-- --

பஸ் ஒரு பக்கம்.. படிக்கட்டு ஒரு பக்கம்.. ஓடும் பேருந்தில் அசம்பாவிதம்..!

6

ராஜபாளையத்திலிருந்து முடங்கி சென்ற அரசு பேருந்தின் பின்புறம் படிக்கட்டு உடைந்து விழுந்தது. பின்புற படிக்கட்டு உடைந்த விழுந்ததில், படிக்கட்டில் நின்றபடி பயணிகள் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon