--- --:--:-- --

நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வழி விட சொன்ன ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து..!

7

சென்னை அம்பத்தூரில் நேற்றிரவு ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு அருகே சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வழி விடுமாறு அந்த வழியை சென்ற ஆட்டோ ஓட்டுனர் கேட்டதாக கூறப்படுகிறது.

 

அப்பொழுது போதையில் இருந்த கும்பல் தகராறு செய்ததால் காமேஷ் தனது சகோதரன் சதீஷை வரவழைத்துள்ளான். இருவரும் நியாயம் கேட்ட பொழுது ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தியால் தாக்கியதில் காமேஷ் உயிரிழந்தான். அவரது அண்ணன் சதீஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

 

Right Menu Icon