அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் : ஆ.ராசா
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அவசரகதியில் அதிமுக கொண்டு வந்ததால் பணிகள் தாமதமாவதாக திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட கட்சியிடம் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.





