ஆறுமுகசாமி ஆணையம் அவகாசம் மீண்டும் நீட்டிப்பு..!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 மாதத்திற்கு அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





