இனி இன்டர்நெட் இல்லாமலும் gpay பண்ணலாம்.!
Close-up of logo for Google Pay, listing approved credit cards, on store window in San Ramon, California, February 4, 2020. (Photo by Smith Collection/Gado/Getty Images)
யூ பிஐ, ஜி பே, போன் பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் செயல்படாது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இதை தீர்க்கும் வகையில் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்டிபிசி ஆன்லைன் பேமென்ட் இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டுவருவதற்கான முயற்சியில் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





