12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அறிவிப்பு..!
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் பொழுது அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் கிடையாது என தேர்வு மையம் தெரிவித்துள்ளது.
பத்து கிலோமீட்டர் சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதிக்குள் பரிந்துரைகளை மேற்கொள்ள தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



