--- --:--:-- --

விவேக்கை போல் இருப்பவரை தேடி அலையும் அண்ணாச்சி படக்குழுவினர்..!

10

னங்களின் கலைஞன் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுவே கடைசியாக அரண்மனை3, அண்ணாச்சி படம் என பல படங்களில் நடித்து வந்தார்.

 

அரண்மனை3 திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட காட்சிகள் முன்னரே எடுக்கப்பட்டதால் தற்போது பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. ஆனால் அண்ணாச்சி சரவணன் படத்தில் கிட்டத்தட்ட அவர் படம் முழுக்க வருகிற கேரக்டராம்.

 

விவேக் இறந்து விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரை போலவே கோவில் விழாக்களில் வேஷம் போடுபவர்கள் தேடிப்பிடித்து டெஸ்ட் ஷூட் செய்து கொண்டிருக்கின்றனர்.

 

படக்குழுவினர் இருந்தாலும் இப்படி செய்வது ரசிகர்களுக்கு கண்டிநியூட்டி இல்லாதபடி இருக்குமோ என பயப்படுகிறார்கள் படக்குழுவினர். விவேக் இந்தியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon