--- --:--:-- --

தந்தைக்காக நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்ஷரா ஹாசன்..!

8

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை ஆதரித்து நடிகை சுகாசினி மற்றும் அவரது மகள் அக்சராஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த பகுதி பெண்களிடம் போட்ட குத்தாட்டம் வெளியாகியுள்ளது.

 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வந்த பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Right Menu Icon