ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது..!
கடந்த நவம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தரவுகளின்படி தொடர்ச்சியாக நான்கு மாத காலமாக ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்குத்தள்ளி ஏர்டெல் நிறுவனம் அதிக புதிய வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது.
47 லட்சம் வாடிக்கையாளர்களையும் ஜியோ நிறுவனம் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது. வோடபோன் 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய டெலிகாம் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.







