தாடி வைத்துள்ளதால் பிரதமராகும் தகுதி கூட எனக்கு இருக்கு..!
தனக்கு முதல்வராகும் தகுதி மட்டுமின்றி தாடி வைத்துள்ளதால் பிரதமராகும் தகுதி கூட இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.







