--- --:--:-- --

சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

5

சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

 

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத், ஹாங்காங், பிராங்பார்ட் நகரங்களுக்கான விமான சேவை தாம‌தமானது.

Right Menu Icon