--- --:--:-- --

வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு – ரவி மோகன் போலீஸில் புகார்

10

சென்னை, நீலாங்கரையில் உள்ள ரவிமோகனின் வீட்டில் ரூ.3 லட்சம், டைமண்ட் செயின் திருட்டு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகனின் மேனேஜர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ள புகாரில், 2 ஓட்டுநர்கள், 1 பி.ஏ, பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon