--- --:--:-- --

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமண நிச்சயம்..!

7

டிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கக்கூடிய நடிகை காஜல் அகர்வால் தற்போது தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி தற்போது கொரோனா காலம் என்பதால் குடும்பத்தினர் சூழ மும்பையில் அக்டோபர் 30-ஆம் தேதி தனக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக பல்வேறு தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகர்கள் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியிட்டு இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon