--- --:--:-- --

ப.சிதம்பரம் பற்றி தவறான தகவல் பரப்பிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை!

15

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி டுவிட்டரில் தவறான தகவல்களை பதிவிட்டதாக நடிகர் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபாலிடம், புகார் மனு அளித்தார்.

Leave a Reply

Right Menu Icon