ப.சிதம்பரம் பற்றி தவறான தகவல் பரப்பிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி டுவிட்டரில் தவறான தகவல்களை பதிவிட்டதாக நடிகர் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி,...






