கரூர் சம்பவம் – வழக்கு வாபஸ்
கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு வாபஸ். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர் சென்ற விஜய் அரசு வேலைக்கான ஆணைகளை வழங்கினார்.
அரசு வேலை வழங்கியதை எதிர்த்து வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தொடுத்தார்.






