--- --:--:-- --

50 சதவீத வரியை கட்ட நடிகர் தனுசுக்கு 48 மணி நேரம் கெடு..!

3

சொகுசு காருக்கு மீதமுள்ள 50 சதவீத வரியை கட்ட நடிகர் தனுசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டிருந்தார்.

 

இதில் பாதி தொகையை செலுத்திவிட்டு அவர் காரை வாங்கியுள்ளார். 50 சதவீத வரியை கட்ட நடிகர் தனுசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon