--- --:--:-- --

மீன் பிடித்த பொழுது நீரில் மூழ்கி பலியான இளைஞர்..!

6

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகன் என்பவர் நண்பர்களுடன் குளத்தில் மீன்பிடித்த பொழுது தவறி விழுந்து உயிரிழந்தார்.

 

ஜெகன் மோகினி தொடர்ந்து நண்பர்கள் சத்தமிட்டதால் கிராமவாசிகள் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி ஜெகனின் உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon