வானில் திடீரென நிகழ்ந்த அதிசயம்..!
இந்திய பெருங்கடலுக்கு மேற்பகுதியில் வானில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் திடீரென ஏற்பட்ட வெளிச்சம் அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சேட்டிலைட்டை விண்ணில் நிறுத்தி விட்டு அங்கேயே இருக்கும் ராக்கெட்டுகள் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி விழும்.
அண்மையில் சீனாவில் ராக்கெட்டுகள் இந்தியப் பகுதி மீது விழுந்தது. இதில் ஒளிகள் தோன்றியுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதாக அமெரிக்க விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





