இசை நிகழ்ச்சியில் அந்தரத்தில் தொங்கிய திரை விழுந்து பயங்கர விபத்து..!
இசை நிகழ்ச்சியில் அந்தரத்தில் தொங்கிய திரை விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானது.இசை குழுவினர் கடந்த ஜூலை இருபத்தி எட்டாம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு இடையே எதிர்பாராதவிதமாக அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருந்த பெரிய திரை ஒன்று நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இரு கலைஞர்களுக்கு மோசமான காயம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
திரை விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரத்தில் மூன்று பேரும் இந்த விபத்தில் காயம் அடைந்ததால் ஆங்காங்கு ஊடகங்கள் தெரிவித்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





